India Languages, asked by sufisayed3626, 10 months ago

அன்னை மொழியே என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் குறிப்பிடப்படாத நூல்?

Answers

Answered by anjalin
6

தொல்காப்பியம்:

  • அன்னை மொழியே என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் குறிப்பிடப்படாத நூல் தொல்காப்பியம்
  • பெருஞ்சித்தனார் அவர்கள் அன்னை மொழியே என்ற தலைப்பு கொண்ட தம் பாடலில் தமிழின் பெருமையை பறைசாற்றுவார்.
  • அப்போது தமிழின் சிறப்புகளை பேசும் அவர் தமிழுக்கு பெருமை சேர்க்கக்கூடிய சில நூல்களைப் பற்றியும் புகழ் பாடுவார்.
  • அதில் முதன்மையாக உலக பொதுமறையாக விளங்கும் திருக்குறளின் பெயரை குறிப்பிடுவார்.
  • பின்பு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களையும் இணைத்து பேசுவார்.
  • தொடர்ந்து பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, என இத்துணை நூல்களையும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் என தம் பாடலில் சேர்ப்பார்.
  • எனவே  இந்த வரிசையில் தொல்காப்பியம் என்ற நூலை பெருஞ்சித்தனார் தம் பாடலில் சேர்க்கவில்லை என்பதை தம் பாடல் வரிகளின் மூலம் நாம் அறிய முடியும்.
Similar questions