India Languages, asked by Minal4733, 1 year ago

அ) பாவியக் கொத்துஆ) நூறாசிரியம்இ) தென் தமிழ்- இதில் பொருந்தாதவற்றை காண்க?

Answers

Answered by kkulothungan3
0

Answer:

இ)

ஏனென்றால் அ) மற்றும் ஆ) பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்

இ) அவரது தமிழுணர்வைப் பரப்பிய இதழ்

Answered by anjalin
0

தென்தமிழ்:

  • இந்த வரிசையில் பொருந்தாதது தென்தமிழ் ஆகும்.
  • காரணம் பாவியக்கொத்து, நூறாசிரியம் இந்த இரண்டு நூல்களும் பெருஞ்சித்தனார் அவர்கள் இயற்றிய நூல்களாகும்.
  • அவர்களது பல நூல்களில் இந்த பாவியக்கொத்து, நூறாசிரியம் என்ற இந்த இரண்டும் இடம்பெறுகின்றது.
  • ஆனால், தென்தமிழ் என்பது இதழ்களில் ஒன்றாகும்.
  • தமிழுணர்வை உலகம் முழுவதிலும் பரப்புவதற்கு பெருஞ்சித்தனார் ஆயுதமாக எடுத்துக்கொண்ட இதழ்களில் ஒன்றுதான் தென்மொழி.
  • மற்றொன்று தமிழ்ச்சிட்டு. இந்த இரு இதழ்களின் மூலமாக தமிழுணர்வை அதிகளவு மக்களின் மனதில் பதியச் செய்தவர்.
  • ஆகவே இந்த இரண்டும் பெருஞ்சித்தனார் அவர்களின் இதழ்களாகும்.
  • இவை அல்லாத பலதும் அவர் இயற்றிய நூல்களாகும்.
  • பெருஞ்சித்தனார் அவர்கள் தம் வாழ்நாளில் இந்த இரண்டு இதழ்களை மட்டும் நடத்தி வந்தார்கள், மற்ற இதழ்கள் எதுவும் கிடையாது.
Similar questions