India Languages, asked by shashika6720, 1 year ago

முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே என்று பாடியவர் ?

Answers

Answered by vanajaselva2015
3

perumsithiranaar paadinaar.

Answered by anjalin
2

பெருஞ்சித்திரனார்

  • முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.
  • முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே என்ற இந்த பாடல் பெருஞ்சித்தனாரின் கனிச்சாறு என்ற நூலின் முதல் தொகுதியின் “தமிழ்த்தாய் வாழ்த்து” என்ற ஒரு தலைப்பின் கீழ் உள்ள பாடலின் வரிகள்.
  • இந்த தலைப்பின் கீழ் உள்ள வரிகளை எடுத்து இதையும் இத்துடன் வேறு தலைப்பில் உள்ள பாடல் வரிகளையும் இணைத்து அதற்கு அன்னை மொழியே என்ற தலைப்பு சூட்டி ஒரு பாடப் பகுதியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • இந்த அன்னை மொழியே என்ற தலைப்பின் கீழ் அழகார்ந்த செந்தமிழே என்ற உட்தலைப்பில் தொடங்கக் கூடிய பாடலின் கடைசி வரியில் முன்னும் நினைவால் முடித்தாழ வாழ்த்துவமே என்ற பெருஞ்சித்தனாரின் இவ்வார்த்தை வரிகளை இப்பாடலில் காண முடியும் .
Similar questions