India Languages, asked by suriyasusendran3148, 11 months ago

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே"" - என்று பாடியவர் ?

Answers

Answered by kkulothungan3
5

Answer:

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Answered by anjalin
7

பெருஞ்சித்தனார்

  • 'முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே' என்று பாடியவர் கனிச்சாறு என்ற பெருஞ்சித்தனார்.
  • அவர்களால் இயற்றப்பட்ட நூலில் முதல் தொகுதியில் முந்துற்றோம் யாண்டும் என்ற தலைப்பின் கீழ் உள்ள பாடலின் வரியாகும்.
  • இது நம் பாடபுத்தகத்தில் அன்னை மொழியே என்ற ஒரு பொதுவான தலைப்பின் கீழ் செப்பரிய நின்பெருமை என்கின்ற உட்தலைப்பில் கடைசி வரியாக இப்பாடல் வரி இடம்பெற்றிருக்கின்றது.
  • முந்துற்றோம் யாண்டும் முழங்க தனித்தமிழில் என்ற இவ்வரியின் கருத்து தமிழைப் படித்து சுவைத்து உள்ளத்தில் உறுதி கொண்டு அதன் பெருமையை உலகமெங்கும் முழங்கிட செய்வோம் என்பதேயாகும்.
  • இவ்வரி தமிழில் பெருமையையும், அதன் ஆழத்தையும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழப்பதியச் செய்யும் வரியாகும்.
Similar questions