துரைமாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
Answers
Answered by
3
Answer:
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
Answered by
0
பெருஞ்சித்திரனார்
- துரைமாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் பெருஞ்சித்திரனார்.
- இப்பெயர் எப்படி மருவியது என்பதையும் நாம் ஆராய்ந்தால் விடை கிடைக்கும். அதாவது இவரது தாய் குஞ்சம்மாள்.
- தந்தை துரைசாமி அசலில் இவரது இயற்பெயர் இராச மாணிக்கம் என்பதுதான்.
- ஆனால், இவர் தம் தந்தையின் பெயரையும் தன் பெயரோடு சேர்த்து இராச என்பதை நீக்கிவிட்டு துறை என்ற தன்னுடைய தந்தை பெயரை சேர்த்து துரை மாணிக்கம் என்று மாற்றிக்கொண்டார்.
- இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலி துறையில் பணியாற்றினார்.
- அப்போதுதான் 1959இல் தென்மொழி என்ற இதழை இவர் தொடங்கினார்.
- இந்த இதழுக்காக வேண்டிதான் இவர் தன் இயற்பெயரை விடுத்து பெருஞ்சித்திரனார் என்ற பெயரில் எழுதினார்.
- இந்த தென்மொழி பத்திரிக்கையில் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவணார் என்றிருக்கும்.
- பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரனார் என்று இருக்கும்.
Similar questions