India Languages, asked by sumitsaini5413, 11 months ago

நற்கணக்கே என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?

Answers

Answered by kkulothungan3
18

Answer:

நற்கணக்கே என்பது பதினெண்கீழ்க்கணக்கைக் குறிக்கிறது

எண்ணிக்கை : 18

Answered by anjalin
10

பதினெட்டு

  • நற்கணக்கே என்பதில் சுட்டப்படும் நூல்கள் மொத்தம் பதினெட்டு ஆகும்.
  • இந்த நற்கணக்கு என்று சொல்லப்படக்கூடியவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை குறிக்க கூடியவையாகும் இந்த பதினெண் - கீழ்க்கணக்கு-நூல்கள் என்று சொல்லப்படக்கூடியவை சங்கம் தோன்றிய காலத்திற்குப் பிறகு தோன்றிய நூல்களாகும்.
  • அந்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 18 அவை
  • 'திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழி காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, இன்னிலை, கார் நாற்பது, களவழி நாற்பது'
  • இவையாவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை சார்ந்தவையாகும்.
  • இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நற்கணக்கே என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அடக்குவர்.
Similar questions