India Languages, asked by navyasangeet433, 10 months ago

பெருஞ்சித்திரனார் பாடலில் பழமைக்குப் பழமை எனும் பொருள் தரும் சொல்?

Answers

Answered by anjalin
10

பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி தமிழ்:  

  • பெருஞ்சித்திரனார் அவர்களால் தமிழைப் பற்றி புகழ்ந்து அதன் பெருமையை பாடலின் மூலம் பதியச் செய்து கனிச்சாறு என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.  
  • அவர்களின் அப்பாடலில் உள்ள ஒரு வரிதான் முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே என்ற வரியில் முன்னைக்கும் முன்னை என்ற வார்த்தைதான் பழமைக்கு பழமை என்கிற பொருளை தரக்கூடிய வார்த்தை வரிகளாகும்.
  • அதாவது தமிழ்மொழிதான் மொழிகளின் தாய் என்றும்
  • தமிழ்மொழி அழகாய் அமைந்த செழுந்தமிழ் என்றும்
  • பழமைக்குப் பழமையாய் தோன்றிய நறுங்கனி தமிழ் என்றும்
  • தமிழின் பெருமையை பற்றி பேசும் அவருடைய பாடலில் பதிவு செய்யப்பட்ட வரிதான் பழமைக்கு பழமை என்ற பொருள்படும் முன்னைக்கும் முன்னை என்கின்ற வார்த்தையாகும்.  
Similar questions