India Languages, asked by mongkul5971, 10 months ago

செந்தாமரை தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல - பயின்று வரும் அணி ?

Answers

Answered by anjalin
5

உவமை அணி:

  • செந்தாமரை தேனைக் குடித்துச் சிறகாற்ந்த அந்தும்பி பாடும் அதுபோல என்ற இவ்வரியில் வந்துள்ள அணி உவமை அணியாகும்.  
  • உவமை அணி என்பது ஒரு பொருளை மற்றொன்றோடு ஒப்பிடுவது அதாவது தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்றோடு ஒப்பிட்டுக் கூறுவது.
  • நாம் எதனோடு ஒப்பிடுவோமோ அது மக்களுக்கு தெரிந்ததாக இருக்க வேண்டும் அல்லது எளிமையாக புரியும்படி இருக்கவேண்டும்.
  • அதுமட்டுமல்லாமல் நாம் எதனோடு ஒப்பிடுவோமோ அது நாம் ஒப்பிடக்கூடியதை விட சிறந்ததாக இருக்க வேண்டும்.
  • உதாரணமாக சிங்கத்தைப் போன்றவன் என்பது வீரம்.
  • அவளிடத்தில் இருப்பதின் காரணமாக வீரத்திற்கு பெயர் போன சிங்கத்தோடு அவனை ஒப்பிட்டுக் கூறுவது.
  • இதில் நாம் எதனோடு அவனை ஒப்பிட்டு இருக்கின்றோமோ அந்த சிங்கம் வீரத்திற்கு பெயர் போனது நாம் ஒப்பிடக்கூடிய அவனை விட உயரத்தில் அதை சிறந்ததாகும் இவ்வாறு இருக்க வேண்டும்.
Similar questions