தென்னவன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னும் பாப்பத்தே! என் தொகையே! நற்கணக்கே மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே
இவ்வடியில் அமைந்த எதுகை சொற்களை எடுத்தெழுதுக?
Answers
Answered by
6
மண்ணும் முன்னும்:
- இவ்வடிகளில் அமைந்த எதுகை சொற்கள் மண்ணும் முன்னும் என்கின்ற வார்த்தைகளாகும்.
- அதாவது மோனையில் எவ்வாறு முதல் எழுத்து ஒரே மாதிரியாக இருந்தால் அது மோனை இன்பமோ அதேபோன்று எது கையில் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரியாக ஒத்து இருந்தால் அதை மோனை என்று சொல்லப்படும்.
- மேலுள்ள அடிகளில் மண்ணும் முன்னும் என்ற இந்த வார்த்தைகள் எதிரிகள் என்று சொல்ல காரணம் இந்த இரு வார்த்தைகளின் இரண்டாவது எழுத்து என்று ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றது.
- எனவே இதை நாம் எதுகை என்று சொன்னோம்.
- இதிலும் மோனையை போன்று சீர் எதுகை என்றும் அடி எதுகை என்றும் இரு வகைகள் உள்ளன.
- சீரை பொறுத்து சீர் எதுகையும் அடியை பொறுத்து அடி எதுகையும் அமையும்.
Similar questions