செந்தமிழ், செந்தாமரை இலக்கண குறிப்புத் தருக?
Answers
Answered by
30
செந்தமிழ், செந்தாமரை இலக்கண குறிப்பு:
- செந்தமிழ் செந்தாமரை இதன் இலக்கண குறிப்பு பண்புத்தொகை ஆகும்.
- பண்புத்தொகை என்பது பண்புப் பெயரோடு சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனலாம்.
- பண்புப் பெயர்கள் பல வகைகள் உண்டு நிறத்தில் குணத்தில் வடிவத்தில் எண்களில் என்று பலவகை உண்டு.
- ஆனால் இங்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன செந்தமிழ் செந்தாமரை இவ்விரண்டின் பண்பு பெயரும் நிறம் சார்ந்த பண்பு பெயராகும்.
- அதாவது செம்மை + தமிழ், செம்மை + தாமரை.
- செம்மை என்கின்ற நிறம் சார்ந்த பண்புப்பெயர் தமிழ், தாமரை என்ற பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வந்திருப்பதைப் போன்று வருவதுதான் பண்புத்தொகை ஆகும்.
- இதேபோன்று குணம் சார்ந்த, வடிவம் சார்ந்த, எண் சார்ந்த பண்பு பெயர்களும் பெயர் சொல்லோடு சேர்ந்து வரும்.
Answered by
19
very short and sweet answer
Explanation:
பண்புத்தொகை...
for both
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Chemistry,
11 months ago
History,
1 year ago
Geography,
1 year ago