சாகும் போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்"" என்று பாடியவர் யார்?
Answers
Answered by
28
க. சச்சிதானந்தன்
- சாகும்போதும்தமிழ் படித்து சாகவேண்டும் என்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்ற பாடலை பாடியவர் க. சச்சிதானந்தன்.
- இவ்வரி மிகவும் பிரசித்திபெற்றது என்பதோடு காலத்தை கடந்த வரிகளும் கூட.
- இவர் சச்சிதானந்த என்ற பெயரிலும் ஆனந்தன் என்ற பெயரிலும், சச்சி என்ற பெயரிலும், யாழ்ப்பாணம் என்ற பெயரிலும், பண்டிதர் என்ற பெயரிலும் இவ்வாறான புனை பெயர்களிலும் பட பாடல்களை இயற்றியுள்ளார்.
- இவருடைய இந்த வரிகளைத் தொடர்ந்து பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழின் அழு ஓசை கேட்கவேண்டும்; என்ற வரிகள் வரும் முழுமையான கவிதை நான் கேட்டதில்லை.
- ஆனால் இவையாவும் தமிழ் உணர்ச்சியைத் தூண்டக் கூடியவை ஆகும்.
- ஆனால் சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்ற இந்த வரிகளை பலரும் ஊமையாக காட்டுவதுண்டு அதன் காரணமாகத்தான் பிரபல்யமானது கூட.
Answered by
1
Answer:
பெருந்சித்திரனார்
Explanation:
வபபழவ
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago
History,
1 year ago
Geography,
1 year ago