India Languages, asked by Dasrupsa9862, 10 months ago

பாவலரேறுபெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகெங்கும் பரப்ப காரணமாய் இருந்த இதழ்கள் யாவை?

Answers

Answered by KalpanaMatela5
1

Answer:

please post question mostly in English language

Answered by anjalin
0

தென்தமிழ், தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்

  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகெங்கும் பரப்ப காரணமாயிருந்த இதழ்கள் தென்தமிழ், தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்ற இம்மூன்றும் ஆகும்.
  • சமூகத்தில் இதழ்கள் என்பது மிக முக்கியமானவை மாற்றத்தை ஏற்படுத்த கூடியவையுமாகும்.  
  • பெருஞ்சித்திரனார் தம் வாழ்நாளில் நடத்திய இதழ்களும் இம்மூன்று மட்டும்தான்.
  • 1952இல் தென்தமிழ் என்ற தனித்தமிழ் இதழை தொடங்கி நடத்தினார்.
  • 1965 ல் சிறுவர்களுக்கான தமிழ்ச்சிட்டு என்ற இதழை நடத்தினார்.
  • 1982இல் தமிழ் நிலம் என்ற தமிழ் முன்னேற்ற கழகத்திற்கான வார இதழையும் நடத்தி வந்தார்.
  • இவ்வாறு பெருஞ்சித்தனார் இதழ்களின் மூலமாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.
  • தென்தமிழ் என்ற தம் இதனை இந்திமொழி எதிர்ப்பதற்காக முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டார்.
  • அத்தோடு பெருஞ்சித்தனார் அவர்களின் கருத்துக்கள் யாவும் தமிழ் மொழிப் பற்றியும், உணர்வையும் தூண்டக்கூடிய வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar questions