பொருந்தாதவற்றைக் கண்டறிக
அ) தூறு ஆ) கழிஇ) கழை ஈ) கவை
Answers
Answered by
3
கவை
- இவற்றில் பொருந்தாதது கவையாகும்.
- காரணம் இம்மூன்றும் ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சொற்களாகும்.
- ஆனால் கவை என்பது தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லக் கூடிய பிரிவுகளுக்கு வழங்கக்கூடிய; பயன்படுத்தக்கூடிய சொல்லாகும்.
- "தூறு" என்பது குட்டிச் செடி, புதர் முதலியவற்றின் அடிப்பகுதியை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
- அதேபோன்று "கழி" என்பது கரும்பின் அடிப்பகுதியை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
- அதே போன்று "கழை" என்பது மூங்கிலின் அடிப்பகுதியை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
- ஆனால், "கவை" என்பது இவை மூன்றுக்கும் மாற்றமாக தாவரத்தின் அடயிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு உண்டான சொல்.
- அதாவது அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளையாகும்.
- எனவே இம்மூன்றில் பொருந்தாதது கவை என்பதாகும்.
Answered by
0
Answer:
பொருந்தாதவற்றைக் கண்டறிக *
1 point
Similar questions