India Languages, asked by riyank3694, 11 months ago

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப் பழங்கள் உள்ளன
அ) ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன
ஆ)ஒரு சீப்பில் பல வாழைப் பழங்கள் உள்ளன
இத்தொடர்களில் சரியான தொடர்களைசுட்டிக்காட்டி தவறான தொடரின் காரணத்தை கூறு?

Answers

Answered by anjalin
23

இதில் அ சரியான கூற்று ஆகும்.  

  • இத்தொடரில் சரியான தொடர் ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
  • ஒரு சிபில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்ற இந்த இரு தொடர்களும் சரியான தொடர்கள் ஆகும்.
  • ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்ற தொடர் பிழையான தொடராகும்.
  • காரணம் ஒரு தாறு என்று எடுத்துக் கொண்டால் அதில் வாழைக்குலை அடங்கும்.
  • அதாவது ஏராளமான வாழைப்பழங்கள் இருக்கும்.
  • ஒரு சீப்பு என்று எடுத்துக்கொண்டால் அது வாழைத் தாற்றின் ஒரு பகுதிதான்.
  • எனவே அதில் பல தாறு வாழைப்பழங்கள் இருப்பதற்கு சாத்தியம் கிடையாது.
  • எனவே ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன என்பது தவறாகும்.
  • ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன என்பது சரி ஏனென்றால் ஒரு சீப்பு என்று எடுத்துக்கொண்டால் அதில் பல வாழைப்பழங்கள் இருக்கும்.
  • எனவே அதன் காரணமாக இத்தொடர் சரியாகும்.
Similar questions