India Languages, asked by lomash4979, 11 months ago

திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?

Answers

Answered by lingadurai22062006
14

அல்லூர்

I think this is a answer

Answered by ravilaccs
4

Answer:

திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் அல்லூர்

Explanation:

  • திருவள்ளுவர் (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார்.
  • கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.[சான்று தேவை]
  • திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் அல்லூர். இத் தவச்சாலை வள்ளுவம் ஆய் வாழும் வள்ளுவர் தமிழ் புலவர் முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்களால் எழுப்பப்பட்டது. இவர் தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்.
Similar questions