India Languages, asked by bruno3109, 11 months ago

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?

Answers

Answered by anjalin
14

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள்:

  • பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, கனிச்சாறு, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களாகும்.
  • உலகியல் நூறு என்ற தம் நூலில் ஆரம்பமாக உலகியல் எனத் தொடங்கி நாட்டியல் மாந்தவியல் பொதுவியல் பெண்ணியல் என 20 இயல்களில் இவை ஒவ்வொன்றினையும் 5 ஆக ஆக்கி மொத்தம் 100 தலைப்புகளில் 100 வெண்பாக்களை அமைத்திருக்கிறார்.
  • பெருஞ்சித்தனார் அவர்களால் இயற்றப்பட்டு அவர்களாலே உரையும் எழுதப்பட்ட நூல் தான் மகபுகுவஞ்சி என்ற நூல்.
  • இந்நூல் 1960 இல் எழுதப்பட்டதாகும்.
  • இந்நூல் இல்லற வாழ்வில் ஈடுபடும் பெண்ணுக்காக இல்லற வாழ்வின் மேன்மையைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் விளக்குவதற்காகவே எழுதப்பட்ட நூலாகும்.
  • இதுபோன்று பெருஞ்சித்தனார் அவர்களால் இயற்றப்பட்ட ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் உண்டு.
Answered by asuryavarsha2016
2

ulaviyal Noor, kanicharu ,paviyak kothu,magapuguvanji , noorasiriyam ,en suvai enbathu

Similar questions