India Languages, asked by sauravharsh35, 11 months ago

இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களை தொடரில் அமைக்க?

Answers

Answered by anjalin
111

இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்கள்:

  • நான் வயலில் கத்தரி நாற்று நட்டேன்.
  • நாற்று என்ற இச்சொல் நெல், கத்தரி போன்றவற்றின் இறைநிலையை குறிக்கக்கூடிய பெயராகும்.
  • நான் இன்று மாங்கன்று வாங்கி வந்தேன்.
  • கன்று என்ற இச்சொல் மா, புளி, வாழை போன்றவற்றின் இளநிலையை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.  
  • நான் குருத்தை பார்த்தேன். குருத்து என்பது வாழையின் இளநிலையைக் குறிக்கக் கூடியதாகும்.
  • நான் வடலியை பற்றி என் நண்பனிடம் கேட்டேன்.
  • வடலி என்பது பனையின் இளநிலையைக் குறிக்கக்கூடிய சொல்லாகும்.
  • என் நண்பன் சோளம் பைங்கூழ் பற்றி என்னிடம் கேட்டான்.
  • பைங்கூழ் என்பது சோளம், நெல் முதலியவற்றின் பசும் பயிராகும்.  
Answered by suganthisengu1988
35

Answer:

அ)நெல் நாற்று நேற்று நடப்பட்டது.

ஆ)தென்னம் பிள்ளைகள் 60 தோட்டத்தில் நட்டார்கள்.

இ)கந்தன் தோட்டத்தில் கத்தரி நாற்று நட்டார்.

ஈ)ஏரிக்கரையில் கிராமமக்கள் பனை வலியை ஆழமாக குழிதோண்டி நட்டனர்.

உ)வாழைக் குருத்தை நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது.

Similar questions