India Languages, asked by guidelines7884, 9 months ago

மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையை குறிக்கும் சொல்?

Answers

Answered by anjalin
4

மரஞ்செடியினின்று பூ கீழே விழும் நிலை:

  • மரஞ்செடியினின்று பூ கீழே விழும் நிலையை குறிக்கும் சொல் “வீ “ என்பதாகும்.    
  • இது போன்று பூவின் ஒவ்வொரு நிலையையும் குறிப்பதற்கான அதற்கான தனித்தனி பெயர்கள் ஏராளம் உண்டு.
  • இது போன்ற பெயர் பூ வகையில் மட்டும் இல்லை.
  • இதுபோன்று ஒவ்வொரு வகைக்கும் அதனுடைய ஒவ்வொரு நிலைக்குமான பெயர்கள் தனித்தனியே உண்டு.
  • ஆனால் இக்காலகட்டத்தில் அதற்கான அந்த நிலைக்கான பெயரையை பலரும் அறிந்திருப்பதில்லை.
  • எனவே அதற்குண்டான வார்த்தையையும் யாரும் பயன்படுத்துவது கிடையாது.
  • மாறாக, பொதுவாகவே சொல்லி அழைப்பதுண்டு.
  • உதாரணமாக;  பூ கீழே விழுந்து விட்டதென்றால்  “வீ “ என்றுஅதற்குண்டான வார்த்தையை பயன்படுத்தாது கீழே விழுந்துவிட்டது என்று பொதுவான சொல்லை தான் பயன்படுத்துவதுண்டு.
Similar questions