பொருந்தாத பற்றி கண்டறிக
அ)தாள்ஆ) தண்டு இ) கிளை ஈ) கோல்
Answers
Answered by
0
Answer:
please post in English or Hindi language please
Answered by
0
கிளை:
- இவற்றில் பொருந்தாதது கிளையாகும்.
- காரணம் மீதம் இருக்கக் கூடிய மூன்றும் ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சொற்களாகும்.
- அதாவது "தாள்" என்று சொல்லக் கூடியது நெல் கேழ்வரகு முதலியவற்றின் அடிப்பகுதியை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
- அதேபோன்று "தண்டு" என்று சொல்லக்கூடியது கீரை, வாழை முதலிய வற்றின் அடிப்பகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சொல்லாகும்.
- "கூல்" என்று சொல்லக்கூடிய கொடி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடிப்பகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தக் கூடிய சொல்லாகும்.
- எனவே இந்த மூன்றும் ஒரே இனம் என்று சொல்லலாம்.
- ஏனெனில் இம் மூன்றும் ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளாகும்.
- ஆனால் கிளை என்பது இதிலிருந்து வேறுபடும்.
- ஏனெனில் கிளை என்பது தாவரத்தின் அடிப்பகுதியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளின் சொல்லாகும்.
- "கிளை" என்பது கொப்பின்பிரிவாகும்.
Similar questions
Music,
5 months ago
Computer Science,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Political Science,
1 year ago