பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?
Answers
Answered by
17
பதினெண் மேற்கணக்கு நூல்கள்:
- பதினெண் மேற்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற நூல்களாகும்.
- இந்நூல் சங்ககாலத்தில் கடைச்சங்கத்தில் ஏற்றப் பட்டவையாகும்.
- எட்டுத்தொகை என்றால் இதில் எட்டு நூல்கள் பொதிந்திருக்கும்.
- அதாவது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களும் எட்டுத்தொகையில் அடங்கும்.
- இவை யாவும் எட்டுத் தொகை நூல்களாகும்.
- அதேபோன்று பத்துப்பாட்டு என்று சொல்லும்போது அதில்
- 'திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம்'
ஆகிய பத்து நூல்களும் பத்துப்பாட்டு நூலில் அடங்கும்.
- இவை யாவும் பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டதாகும்.
- இதை பாடிய புலவர்களின் பெயர்களும் காணப்படவில்லை.
Similar questions