India Languages, asked by Rohan5339, 11 months ago

தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?

Answers

Answered by anjalin
4

தாவரங்களின் குலை வகைககள்:

  • தாவரங்களின் குலை வகை என்பது காய்கள், கனிகள் இரண்டையும் குறிப்பதற்கான சொல் வகையாகும்.
  • அவரை, துவரை போன்றவற்றின் குலை வகைகளை குறிப்பதற்கு கொத்து என்ற வார்த்தை அழகிய தமிழில் பயன்படுத்துவதுண்டு.
  • அதே வகையில் கொடி, முந்திரி போன்றவற்றின் குறைகளை குறிப்பதற்கு குலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
  • வாழைக் குலையாக இருந்தால் அதை தாறு என்று சொல்வதுண்டு.
  • கேழ்வரகு, சோளம் போன்றவற்றின் கதிர்களை குறிப்பதற்கு கதிர் என்ற வார்த்தை பயன்படுத்துவதுண்டு.
  • வாழைத் தாற்றின் பகுதிகளை குறிப்பதற்கு சீப்பு என்று சொல்லப்படும்.
  • அதேபோன்று நெல், தினை முதலியவற்றின் கதிர்களை குறிப்பதற்கு குரல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
  • இவையாவும் தாவரங்களின் கொலை வகைகளை குறிப்பதற்கான சொற்களாகும்.
  • ஆனால் இப்போது இன்றைய சூழலில் வாழும் மக்கள் இதை பயன்படுத்துவதில்லை.
Similar questions