India Languages, asked by tejasatyasai4779, 11 months ago

செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர் காரணத்துடன் எழுது ?

Answers

Answered by anjalin
5

செய்யுள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்கள்:

  • செய்யுள் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்கள் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு ஆகியவையாகும்.
  • நற்றினை என்பது நல் என்ற அடைமொழியை பெற்ற நூலாகும். இதன் பாடல்கள் 9 முதல் 12 அடி வரை இருக்கும்.
  • குறுந்தொகை என்கின்ற இன்னூல் குறைந்த அடி அளவுகளில் பாடப்பட்ட ஒரு பாடல் தொகுப்பாகும்.
  • இதன் பாடலடி 4 முதல் 8 வரை ஆகும்.
  • ஐங்குறுநூறு என்பது 500 பாடல்களை கொண்ட ஒரு நூலாகும்.  
  • பரிபாடல் என்பது அகம், புறம் சார்ந்த நூலாகும்.
  • இதில் ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகிய நால்வகைப் பாக்களும் பலவகையான அடிகளும் உள்ளது.
  • பதிற்றுப்பத்து நூறு பாடல்களைக் கொண்டதாகும்.
  • இந்நூலுக்கு இரும்புக் கடலை என்கின்ற மற்றொரு பெயரும் உண்டு.
Similar questions