மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தனார் இன் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு கருத்து எழுது ?
Answers
Answered by
26
மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தனார்:
- மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தனாரின் தமிழ் வாழ்த்து பாடலையும் ஒப்பிட்டு ஓர் கருத்து இங்கு பார்க்கலாம்.
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தமிழ் மொழியை புகழும் பொழுது தமிழை பலவற்றோடு விடுவார்.
- அதோடு மட்டுமல்லாமல் அதனுடைய புகழை பாண்டியனின் மகனாகவும், திருக்குறளின் பெருமையைக்குறியதாகவும், நற்கனியாகவும், இப்படி ஒப்பிட்டு கூறுவார்.
- இதேபோன்று மனோன்மணியம் சுந்தரனார் தமிழை புகழும் பொழுது தமிழை ஒரு பெண்ணாக உருவகம் செய்து, அந்த தமிழ் பெண் ஆடையை கடலாகவும் அணிந்திருக்கிறாள் என்பதாக அழகிய உவமையோடு தமிழை ஒப்பிடுவர்.
- தொடர்ந்து தமிழைப் புகழுகையில் நெற்றியில் இட்ட பொட்டு மனம் வீசுவதாகவும் அதேபோன்று தமிழ் மனம் எல்லா திசைகளிலும் புகழ் மணக்கும் படி இருக்கின்றது என்பதாக தமிழைத் தம் அழகிய கவிதையால் புகழ்வார்.
Answered by
9
Answer:

Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago