மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி ஒரு எழுதுக?
Answers
Answered by
30
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயமும்:
- மலர்ந்தும் மலராத பாதி மலராக இருக்கக்கூடிய அந்த அழகு நிறைந்த மலரையும் முழுமையாக விடிந்தும் விடியாமல் இருக்கக்கூடிய இந்த தொடக்க விடியற்காலையே இவ்விரண்டையும் நேசித்தவர் எவரும் இருக்க இயலாது.
- இந்த காற்றாகிய உன்னை இழந்து தென்றலாக வரும்பொழுது விரும்பாதவர் எவரும் இருக்க இயலாது என்கிறார்.
- இந்த காற்று நதிகளையும் செடி கொடிகளையும் கடந்து வரும் இளம் தென்றல் என்றும் குறிப்பிடுகிறார்.
- காற்றை போலவே அனைவராலும் விரும்பத்தக்க விரும்பக்கூடிய ஒன்று என்கிறார்.
- பொதிகை மலையில் தோன்றிய தமிழ் அதற்கு மதுரையில் சங்கம் வைத்து தமிழை காத்து வளர்த்தார்கள் என்றும் பொருள் இங்கு சொல்ல முடியும்.
Answered by
0
Explanation:
மலர்ந்தும் மலராத பாதி
மலராக இருக்கக்கூடிய அந்த அழகு நிறைந்த மலரையும் முழுமையாக விடிந்தும் விடியாமல் இருக்கக்கூடிய இந்த தொடக்க விடியற்காலையே இவ்விரண்டையும் நேசித்தவர் எவரும் இருக்க இயலாது.
• இந்த காற்றாகிய உன்னை இழந்து தென்றலாக வரும்பொழுது விரும்பாதவர் எவரும் இருக்க இயலாது என்கிறார்.
இந்த காற்று நதிகளையும் செடி கொடிகளையும் கடந்து வரும் இளம் தென்றல் என்றும் குறிப்பிடுகிறார்.
காற்றை போலவே அனைவராலும் விரும்பத்தக்க விரும்பக்கூடிய ஒன்று என்கிறார்.
பொதிகை மலையில் தோன்றிய தமிழ் அதற்கு மதுரையில் சங்கம் வைத்து தமிழை காத்து வளர்த்தார்கள் என்றும் பொருள் இங்கு சொல்ல முடியும்.
Similar questions