உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடம் பெற்றுள்ள நாடு எது?
Answers
Answered by
6
Answer:
உலகிலேயே அதிக அளவு காற்றை மாசுபடுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது
Answered by
1
மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடம் பெற்றுள்ள நாடு:
- உலகிலேயே அதிக அளவு மாசுபடுத்தும் நாடுகளில் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
- காற்று என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எந்த அளவிற்கு என்றால் ஒரு மனிதன் உணவின்றி சில நாட்களுக்கு உயிர் வாழ முடியும்.
- அதேபோன்று நீரின்றி சில தினங்களுக்கு உயிர்வாழ முடியும்.
- ஆனால் காற்று மட்டும் இல்லையென்றால் வினாடி பொழுதுகூட அவன் உயிர் வாழ்வது கடினம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
- ஆனால் அப்படி இருந்தும் நாம் சுவாசிக்க கூடிய இந்த காற்றை மாசுப்படக் கூடியதாக நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் மனம் உடையும் தகவல்.
- நாம் பயன்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், இருசக்கர வாகனங்கள், குளிரூட்டிகள் இப்படி பலவகையில் காற்றை நாமே மாசுபடுத்தி கொண்டிருக்கின்றோம்.
- இவ்வாறு காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைகிறது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்திருக்கின்றது.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago