இந்தியாவில் மிகுந்த உயிர் இழப்பை தரும் காரணிகளில் ஐந்தாம் இடம் பெறுவது ?
Answers
Answered by
0
Explanation:
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்பவர்கள் யார்?' எல்லா பாக்கியமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையே ஏற்படுகிறது. சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றமில்லை. ஆனால், வேறு சிலருக்கோ எந்தவித முயற்சியும் இல்லாமலே நினைத்ததெல்லாம் கிடைக்கிறது. இதற்குக் காரணம் என்ன? ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்திடம் கேட்டோம்.
Answered by
0
மிகுந்த உயிர் இழப்பைத் தரும் காரணி:
- இந்தியாவில் மிகுந்த உயிர் இழப்பைத் தரும் காரணிகளில் ஐந்தாம் இடம்பெறுவது காற்று மாசடைவதாகும்.
- பொதுவாகவே காற்று என்பது மிகவும் அவசியமான ஒன்று. அதை சுவாசிக்காது எவராலும் உயிர்வாழ முடியாது.
- அதே போன்று நாம் சுவாசிக்க கூடிய அந்த காற்றின் மூலமாகத்தான் நோயும் பரவுவது உண்டு.
- அந்த காற்று மாசடையும் பொழுது அதை நாம் சுவாசிப்பதன் காரணமாக பலவிதமான நோய்கள் நம்மை தொற்றிக் கொள்கின்றன.
- நுரையீரல் புற்றுநோயில் தொடங்கி தலைவலி, கண் எரிச்சல் உட்பட பல நோய்கள் இந்த காற்றின் மூலமாகத்தான் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- எனவே இவ்வாறு காற்றின் மூலமாக ஏற்படக்கூடிய இந்த தொற்று நோய்களின் மூலமாக உயிரிழப்புகள் அதிகளவு நடக்கின்றன.
- ஆக, உயிரிழப்பில் காற்று மாசடைதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
Similar questions