கற்றாலையின் பயன்களை கூறு ?
Answers
Answered by
2
காற்றாலை:
- காற்றாலையின் மூலமாகவும் பல பயன்கள் நமக்கு ஏற்படுகின்றது.
- அதில் முதன்மையாக மின் ஆற்றல்.
- இந்த காற்றாலையின் மூலமாக மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகின்றது.
- இதற்காக நாம் தனியாக நேரம் செலவிடாமல் காற்றாலையை மட்டும் பயன்படுத்தும் பொழுது மின் ஆற்றலை நம்மால் எளிமையாக பெற முடிகின்றது.
- அதிலும் இது இயற்கையான முறையில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும்.
- காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி.
- காற்றுள்ள போதே மின் எடுத்துக் கொள் என்பது புதுமொழி.
- காரணம் இந்த காற்றையை நாம் பயன்படுத்தும் பொழுது இதன்மூலமாக நம்மால் மின்சாரம் எடுத்துக்கொள்ள முடியும்.
- எனவே காற்று இருக்கும் பொழுது, இதை பயன்படுத்தி காற்றை எடுத்துக்கொள் என்று சொல்லப்படுகின்றது.
- மின்னாற்றலை பெறுவதற்கு இதுவே பாதுகாப்பான ஒரு வழிமுறையும் கூட.
Answered by
2
Explanation:
காற்றின் பயன்கள் யாவைகாற்றின் பயன்கள் யாவைகாற்றின் பயன்கள் யாவைகாற்றின் பயன்கள் யாவை
Similar questions