காற்று மாசடைதலைத் தவிர்க்கும் வழிகளை தருக ?
Answers
Answered by
0
Answer:
sorry mate I don't know this language
Explanation:
hjdkdkdjd
Answered by
2
மாசடைதலை தவிர்த்தல்:
- காற்று மாசடைதலை தவிர்க்கும் வழிமுறையை நாம் கையாளும் பொழுது அதில் நமக்கு பல்வேறு பயன்கள் உண்டு.
- அதில் ஒன்று நல்ல காற்றை நம்மால் சுவாசிக்க முடியும்.
- எனவே நம் ஆயுள் நீளும்.
- அந்த அடிப்படையில் காற்று மாசடைவது முக்கியமாக போக்குவரத்து என்பது ஒரு பெரிய பாதிப்பாகும்.
- எனவே நாம் பொது போக்குவரத்தை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
- அவரவர் தனித்தனியாக சொந்தமாக வாங்குவதன் காரணமாக போக்குவரத்துக்கள் அதிகமாகி அதனால் காற்று மாசு ஏற்படுகிறது.
- அதே போன்று புதை வடிவ எரிபொருட்களான நிலக்கரி போன்ற பொருட்களை தவிர்ப்பது.
- இதன் காரணமாக காற்று மாசடைவதை நம்மால் தடுக்க முடியும்.
- அடுத்து விறகு போன்றவற்றை எரிக்காமல் நாம் பயன்படுத்தும் பொழுது காற்று மாசடைவதை தடுக்கலாம்.
- இவை யாவற்றிலும் அதிகமாக நாம் தடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று போக்குவரத்து ஆகும்.
Similar questions