பாரதியாரின் படைப்புகள் சிலவற்றை கூறு ?
Answers
Answered by
2
Answer:
ஓடி விளையாடு பாப்பா
நிமிர்ந்த நன்னடை
அச்சமில்லை அச்சமில்லை
அக்கினிக் குஞ்சொன்று
Hope it helps
Mark as BRAINLIEST:)
Answered by
1
பாரதியார் படைப்புகள்:
- பாரதியாரின் படைப்புகள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி ஆகியவையாகும்.
- இவையாவும் அழகிய முறையில் உள்ள பாடல்களாகும்.
- கண்ணன் பாட்டு என்ற அவரது படைப்பில் கண்ணன் என் தோழன்' கண்ணன் என் தாய், கண்ணன் என் தந்தை என தொடங்கி; கண்ணன் என் காதலன் என்பதில் ஐந்து பிரிவுகளும் கண்ணம்மா என் காதலி என்பதில் ஆறு பிரிவுகளும் உட்பட கண்ணம்மா என் குல தெய்வம் என்று முடிப்பார்.
- குயில் பாட்டில் ஒன்பது தலைப்புகளின் கீழ் பாடல்கள் பாடியிருப்பார்.
- அதேபோன்று பாப்பா பாட்டு என்று எடுத்துக் கொள்ளும் பொழுது அதைப்பற்றி பாரதியாரின் மகள் இது என் தந்தை எனக்கு நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எழுதிக்கொடுத்த பாடல் ஆகும் என்று கூறியுள்ளார்.
Similar questions