காற்று குறித்து இலக்கியத்தில் சொல்லப்பட்ட செய்திகள் யாவை ?
Answers
Answered by
8
இலக்கியத்தில் காற்று:
- காற்று குறித்து இலக்கியத்தில் சொல்லப்பட்ட செய்தி யாவது, இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்று காற்றை புகழக் கூடிய இந்த வார்த்தை வரிகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படுகின்றது.
- அதாவது காற்று எவ்வாறு நறுமணத்தை கொண்டு வருமோ அதே போன்று உடன் பூக்களில் இருக்கக்கூடிய வண்டுகளையும் உடன் அழைத்து வருகின்றது என்று காற்றை அழகாக புகழ்வார்.
- அதைத்தொடர்ந்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்று ஒரு சிற்றிலக்கியத்தில் நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொறுப்பில் செந்தமிழின் பின் உதித்த தென்றலே என்று பெண்ணொருத்தி தென்றலே தூது செல்வதற்காக நிகழ்வு அழகிய முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Answered by
0
Answer:இலக்கியத்தில் காற்று:
காற்று குறித்து இலக்கியத்தில் சொல்லப்பட்ட செய்தி யாவது, இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்று காற்றை புகழக் கூடிய இந்த வார்த்தை வரிகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படுகின்றது.
அதாவது காற்று எவ்வாறு நறுமணத்தை கொண்டு வருமோ அதே போன்று உடன் பூக்களில் இருக்கக்கூடிய வண்டுகளையும் உடன் அழைத்து வருகின்றது என்று காற்றை அழகாக புகழ்வார்.
அதைத்தொடர்ந்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்று ஒரு சிற்றிலக்கியத்தில் நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொறுப்பில் செந்தமிழின் பின் உதித்த தென்றலே என்று பெண்ணொருத்தி தென்றலே தூது செல்வதற்காக நிகழ்வு அழகிய முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Explanation:
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago