India Languages, asked by Kenna6235, 11 months ago

மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணிக்க எழுதுக ?

Answers

Answered by Anonymous
33

Vanakam

மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது

#sibi

Answered by anjalin
66

மழை நின்றவுடன் புலப்படும் காட்சி:

  • மழை நின்றவுடன்புலப்படும் காட்சிகள் ஏராளம்.
  • அதில் முதன்மையாக நாம் உணர்வது மழை பெய்து நின்றவுடன் அந்த மழை மண்ணில் பட்டதன் காரணமாக அதிலிருந்து ஒரு விதமான நறுமணம் ஏற்படும் அதை வாசிக்க நம் மூச்சுக்காற்று எதிர்பார்க்கும்.
  • அதேபோன்று மழை பெய்து நின்றதும் இலையில் இருக்கக் கூடிய நீர்த் துளிகள் சொட் சொட் என விழும் காட்சிகள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அழகுபட அமையும்.
  • அந்த மழை நின்றவுடன் குழந்தைகள் ஆசையோடும், ஆவலோடும் காகிதக் கப்பல் செய்து அந்த நீரில் மிதக்க விடும் காட்சிகள் கண்குளிர அமையும்.  
  • மழை பெய்து நின்றவுடன் ஏற்படக்கூடிய அந்த அருமையான குளிர்ச்சி உடலை குளிர்ச் செய்வதோடு மனதையும் குளிரச் செய்யும்.
Similar questions