India Languages, asked by binit5659, 10 months ago

மகாகவி பாரதியார் குறிப்பு வரைக ?

Answers

Answered by anjalin
8

மகாகவி பாரதியார்:

  • மகாகவி பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும்.
  • இவர் சின்னசாமி இலக்குமி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாக 11.12.1892 இல் எட்டயபுரத்தில் பிறந்தார்.
  • பின்பு தம் வாழ்நாளில் செல்லம்மாள் என்பவரை திருமணம் செய்த பாரதியார் 39 ஆண்டுகள் வாழ்ந்தார்.
  • 1905இல் சக்கரவர்த்தினி என்ற இதழை இவர் தொடங்க செய்தார்.
  • கர்மயோகி, பாலபாரதி என்கிற இதழ்களையும் பாரதியார் நடத்தி வந்தார்.
  • பாரதியார் என்ற இந்த பட்டத்தை இவருக்கு எட்டயபுர சமஸ்தானப் புலவர்கள் தான் வழங்கினார்கள்.
  • பாரதியார் அவர்கள் தமக்கு தாமே மெட்டு அமைத்து பாடும் கவிஞர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இப்படி பல புகழோடும் பாராட்டோடும் வாழ்ந்த பாரதியார் 11.09.1921. இல் இன்னுயிரை நீத்தார்.
Answered by rahularyan720
3

Explanation:

மகாகவி பாரதியார் குறிப்பு வரைக ..

க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களை பணியில் அமர்த்தியுள்ள நாடு .

Similar questions