முல்லைப்பாட்டின் காட்சியிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கையை சூழலை உணர முடிகிறதா ?
Answers
Answered by
0
Answer:
by this to your office of my head to get back on topic of 4போது அந்த பெண் குழந்தைகள் மற்றும் அவரது தந்தை பெரியார் அவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு வர ஆ
Answered by
2
சங்ககால மக்களின் வாழ்க்கை:
- முல்லைப்பாட்டின் காட்சியிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கை சூழலை தாராளமாக உணரமுடிகின்றது.
- அதில் முதன்மையாக அன்றைய சூழலில் வாழ்ந்த மக்கள் பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தை தனக்கு ஏற்பட்ட துன்பமாகவே கருதியிருக்கிறார்கள் என்பது மிகவும் சிந்திக்கத் தூண்டும் ஒன்று.
- காரணம் இன்றைய சூழலில் வாழக்கூடிய நம்மிடத்தில் அந்த தன்மை இல்லை என்பதே இதற்கு காரணம்.
- அதேபோன்று மனிதர்களுடைய துன்பங்கள் மட்டுமின்றி உயிரினங்களின் துன்பங்களையும் நீக்க அன்றைய சூழலில் வாழ்ந்த மக்கள் முற்பட்டிருக்கின்றன என்பது மிகவும் அற்புதமான ஒன்று.
- ஏனெனில் நாம் அதை பெரிதாக நினைப்பதும் இல்லை, அதைப்பற்றி கவலை கொள்வதும் இல்லை.
- அன்றைய சூழலில் வாழ்ந்த மக்கள் தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
- ஒருவரை ஒருவர் ஆற்றுப்படுத்தி மகிழுந்து தங்களுடைய வாழ்க்கையை கழித்து இருக்கிறார்கள்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago