மரங்கள் நம் நுரையீரலுக்கு தேவையான எதைத் தருகிறது ?
Answers
Answered by
0
Answer:
மரங்கள் நம் நுரையீரலுக்கு தேவையான உயிர் வளியைத் தருகிறது
Answered by
0
மரங்கள் நம் நுரையீரலுக்கு தேவையானதை தருகிறது:
- மரங்கள் நம் நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்கின்றது.
- அதாவது இந்த மரங்கள் ஒரு மணித்துளிக்கு சுமார் 12 முதல் 18 முறை நாம் மூச்சுக் காற்றாய் வெளிப்படுத்தக் கூடிய நம்முடைய கார்பன்-டை-ஆக்சைடு என்று சொல்லக்கூடிய நம்முடைய வாயுவைத் தான் எடுத்துக் கொண்டு நமக்கு உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை மரம் நமக்கு தருகின்றது.
- இந்த ஆக்சிஜன் இல்லை யென்றால் நாம் உயிர் வாழ முடியாது என்ற சூழலில் உள்ள நமக்கு இம்மரங்களே நம்மை உயிர்வாழ செய்கின்றது என்ற அளவிற்கு மரங்களின் மூலமாக நமக்கு அதிக அளவிலான ஆக்சிஜன் கிடைக்கின்றது.
- ஆனால் நாம் இம்மரங்களை வளர்காது அதை அளிக்கின்றோம்.
- எனவே இதன் காரணமாக நமக்கு கிடைக்கின்ற ஆக்சிஜன் தடைப்படும் சூழலுக்கு உள்ளாக நேரிடும்.
Similar questions
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago