முல்லைப்பாட்டு குறிப்பிடும் மாலைக்கால செய்தி யாது ?
Answers
Answered by
2
Answer:
what is this?? sorry I don't know the answer of this question
Answered by
5
முல்லைப்பாட்டு:
- முல்லைப்பாட்டு குறிப்பிடும் மாலைக்கால செய்தி துன்பமான துன்பத்தை செய்கின்ற மாலைப்பொழுது என்று தொடங்கி அதில் பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
- அதாவது துன்பத்தை செய்கின்ற மாலைப்பொழுதில் வயது முதிர்ந்த பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர் பக்கம் சென்றனர் என்று குறிப்பிடும்.
- அப்பாடல் வரிகள் தொடர்ந்து, பேசும் பொழுது யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள் என்றும் பாடல் வரிகள் அமையப்பெறும்.
- அதனை தொடர்ந்து வரும் வரிகள் அந்த மலர்ந்த முல்லை பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவினர் என்ற கருத்தில் பாடல் வரிகள் அமையப் பெற்றிருக்கும்.
- கடைசியாக தெய்வத்தைத் தொழுது தலைவி நற்செயல் கேட்டு நின்றனர் என்ற வார்த்தை வரிகளோடு நிறைவுபெறும்.
Similar questions