India Languages, asked by TayJoker125, 11 months ago

புயலுக்கு இந்திய தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்களை கண்டறி ?

Answers

Answered by seenu28304
0

Answer:

or bhai sb badiya kuch or

Answered by anjalin
0

புயலுக்கு இந்திய தந்துள்ள பெயர்கள்:

  • புயலுக்கு பெயர் வைப்பது என்பது ஒரு நாட்டை சார்ந்த விஷயம் அல்ல.
  • புயலுக்கு பெயர் சூட்டுவது என்பது ஒவ்வொரு நாடுகளுக்கும் கொடுக்கப்படுகின்ற ஒரு வாய்ப்பாகும்.
  • ஒவ்வொரு நாடுகளும் தொடர்ந்து ஏற்படுகின்ற புயலுக்கு பெயர்களை சுட்டுகின்றனர்.
  • இது சுழற்சி முறையில் வரக்கூடிய ஒன்றாகும்.
  • எனவே ஒவ்வொரு நாடுகளும் இதை பயன்படுத்தி புயல் ஏற்படக் கூடிய நேரத்தில் எந்த நாட்டிற்கு வாய்ப்பு வருமோ அதை பயன்படுத்தி தங்கள் நாட்டில் பயன்படுத்தக் கூடிய வார்த்தையில் பெயர்களை சூட்டுகின்றனர்.
  • அந்த அடிப்படையில் இந்த வாய்ப்பு இந்தியாவிற்கும் பலமுறை வந்துள்ளது.
  • அதை பயன்படுத்திய நம் நாடு பல பெயர்களை புயல்களுக்கு சூட்டியது.
  • அந்த வரிசையில் நம் இந்தியா புயல்களுக்கு தந்துள்ள பெயர்களில் நான்கு பூதங்கள் அக்னி,ஆகாஷ், பிஜிலி, ஜெல் ஆகியவையாகும்.
Similar questions