India Languages, asked by kaminisingh6327, 11 months ago

பின்வருவனவற்றுள் முறையான தொடரை எழுது ?
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு
ஈ) தமிழர் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

Answers

Answered by Anonymous
6

Answer:

hope it helps you good afternoon

பின்வருவனவற்றுள் முறையான தொடரை எழுது ?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

Answered by anjalin
5

தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு:

  • மேலே நான்கு விதமான தொடர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
  • இவற்றில் முறையான தொடரை நாம் கண்டறிய வேண்டும்.
  • ஆனால் இந்த தொடர்கள் உணர்த்தக்கூடிய செய்திகள் யாவும் ஒரே கருத்தையொட்டி தான் இருக்கின்றனர்.
  • ஆனால் அது அமையப்பெற்றுருக்கின்ற விதமோ முரண்பாடாக இருக்கின்றது.
  • எனவே இவற்றில் எது முறையாக அமையப் பெற்றிருக்கின்றது என்பதை பார்க்கின்ற போது தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடம் உண்டு என்ற மூன்றாவது தொடரே முறையான தொடராகும்.
  • அதைத் தவிர மீதம் இருக்கக்கூடிய மூன்று தொடர்களும் இதே அர்த்தத்தை கொடுத்தாலும் கூட அது அமையப் பெற்றிருக்கின்றன விதம் தவறாகும்.
  • எனவே அமையப்பெற்று இருக்கின்ற இந்த சொற்றொடர்களில் இந்த மூன்றாம் சொற்றொடர் ஒன்றே மிகவும் சரியான பொருத்தமான ஒன்றாகும்.
Similar questions