India Languages, asked by arshiyarabbani3431, 7 months ago

விருந்தினரை மகிழ்விக்க கூறும் முகமன் சொற்கள் யாவை ?

Answers

Answered by wwwseenalingampalli
27

Answer:

hope it is helpful to you

Attachments:
Answered by anjalin
11

வாருங்ன் ஐயா

உட்காருங்கள்

நலமாக இருக்கிறீர்களா?

தங்களுடைய வரவு நல்வரவு.

Explanation:

  • வாங்க! வாங்க.
  • பயணம் இளிமையாய் இருந்ததா?
  • இன்னும் நன்றாகச் சாப்பிடுங்கள்.
  • உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
  • உங்களின் வருகை எங்களுக்குப் பெருமை.
  • விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின் வியத்தல்
  • நன்மொழி இனிது உரைத்தல்.
  • முகமன் ஒருவரை நலம் வினவிக் கூறும். விருந்தோம்பல் சொற்கள்.

Similar questions