உற்றார் ஓடு நின்ற விருந்து குறித்து எழுதுக ?
Answers
Answered by
1
உற்றார் ஓடு நின்ற விருந்து
- சங்க காலத்திலே வாழ்ந்து வந்த நம் பழம்பெரும் தமிழர்கள்; அது அரசனாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி, வந்த விருந்தினர்களை வரவேற்று உபசரித்து போற்றி வந்தனர்.
- ஆனால் கால மாற்றத்தின் காரணமாக புதியவர்களை வீட்டிற்கு அழைத்து உணவு உபகாரம் செய்வது என்பது குறைந்துவிட்டது.
- இன்றைய சூழலில் விருந்தோம்பல் என்றால் தன்னுடைய உறவினர்களை மட்டுமே வரவழைத்து உபகாரம் செய்வது என்று எண்ணிக் கொண்டனர்.
- ஆனால் இதுவும் கூட குறைவு என்றே சொல்லியாக வேண்டும்.
- காரணம் அவரிடம் குறைந்துவிட்ட மனித நேயம் மட்டுமே.
- அதுபோல விருந்து பரப்பது குறைந்ததன் காரணமாக நாயக்கர், மராத்தியர் ஆட்சி காலத்தின் பொழுது அதிக அளவிலான சத்திரங்களும் அவர்களுக்காக, வழிப்போக்கர்களுக்காக கட்டப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Answered by
7
தெவிட்டிய கரைசல்:
தெவிட்டிய கரைசலை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் எந்த ஒரு கரைசலில் மேலும் கரை பொருளைக் கரைக்க இயலாதோ, அக்கரைசலை தெவிட்டிய கரைசல் எனப்படும். உதாரணமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 100கி நீரில் 36 கி சோடியம் குளோரைடு உப்பை கரைத்து தெவிட்டிய கரைசல் உருவாக்கப்படுகிறது.
தெவிட்டாத கரைசல்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரைசலில் கரைந்துள்ள கரை பொருளின் அளவை விட குறைவான கரை பொருள் அளவைக் கொண்ட கரைசல் தெவிட்டாத கரைசல் ஆகும்.
உதாரணம் :
சூடான தெவிட்டிய காப்பர் சல்பேட் கரைசலின் வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்படுத்தப்பட்ட நீர் மூலக்கூறுகளின் இயக்கம் அதிகரிக்கிறது, ஒன்றோடொன்று விலகிச் செல்கின்றது. அதனால் அது அதிக அளவு குறைகிறது இந்த கரைசலை குளிர்விக்கும் போது வெப்பநிலை குறைந்து மூலக்கூறுகளின் இயக்கம் குறைந்து ஒன்றையொன்று நெருங்கி வருகிறது, இதனால் மிகுதியாக உள்ள காப்பர் சல்ஃபேட் மேற்படி கரைசலில் இருந்து படிப்படியாக வெளியேறுகிறது.

Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
Economy,
5 months ago
India Languages,
11 months ago
Computer Science,
1 year ago
Science,
1 year ago