உயிரினும் மேலானதாக கருதி பாதுகாக்க வேண்டியது எது ?
Answers
Answered by
1
Answer:
உயிரினும் மேலாக கருதி பாதுகாக்க வேண்டியது ஒழுக்கம்
markme as brainliest
Answered by
1
உயிரினும் மேலானதாக கருதி பாதுகாக்க வேண்டியது - ஒழுக்கம்
- கல்வியை விட மேலானது ஒழுக்கமாகும்.
- எனவே ஒழுக்கமானது அனைவருக்கும் சிறப்பை தருவதால் உயிரினும் மேலானதாக கருதி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக கருதப்படுகிறது.
- ஒழுக்கத்துடன் வாழ்பவர்களை சான்றோர்கள் புகழ்வார்கள்.
- ஒழுக்கம் என்பது சிறந்த பண்பைக் குறிக்கிறது. ஒருவருடைய நற்பண்புகளை அறிவதற்கு அவரிடம் உள்ள ஒழுக்கமே முக்கிய காரணியாக விளங்கும் .
- ஒழுக்கத்தின் சிறப்பை அறிந்த திருவள்ளுவர் ஒழுக்கமுடைமை எனும் அதிகாரத்தை எழுதியுள்ளார்.
- ஒழுக்கத்தைப் பற்றி விவேகானந்தர் கூறுவது
- "உலகம் வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!"
Similar questions