India Languages, asked by nehanaik8168, 11 months ago

பொருத்துக
அ) விருந்தே புதுமை - திருவள்ளுவர்
ஆ) மோப்பக் குழையும் அனிச்சம் - தொல்காப்பியர்
இ) மருந்தே ஆயினும் விருந்தோடு உண்- இளங்கோவடிகள்
ஈ) விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை -அவ்வையார்

Answers

Answered by kkulothungan3
17

Answer:

விருந்தே புதுமை என்று கூறியவர் தொல்காப்பியர்

மோப்பக் குழையும் அனிச்சம் என்று பாடியவர் திருவள்ளுவர்

மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று பாடியவர் அவ்வையார்

Answered by steffiaspinno
12

ஆ), அ), ஈ), இ):

  • ஆரம்பமாக விருந்தே புதுமை என்பதை திருவள்ளுவர் கூறியதாக நேர் எதிரே கொடுக்கப்பட்டிருக்கின்றது.
  • இது தவறாகும் விருந்தே புதுமை என்பது தொல்காப்பியரின் படைப்பாகும்.
  • இரண்டாவதாக உள்ள மோப்பக் குழையும் அனிச்சம் என்பது தொல்காப்பியருக்கு இயற்றியதாக கூறப்பட்டிருக்கின்றது.
  • ஆனால் அதை இயற்றியது திருவள்ளுவர் மோப்பக் குழையும் அனிச்சம் என்கின்ற விஷயத்தை திருவள்ளுவர் தம் குறட்பாக்களில் கூறியுள்ளார்.
  • அந்த மூன்றாவதாக உள்ள மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்கின்ற வார்த்தையை இளங்கோவடிகள் கூறியதாக பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இது தவறாகும். ஏனெனில் அது ஔவைக்கு உரிய சொல்லாகும்.  
  • கடைசியாக உள்ள விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்பது ஒவையாரின் கூற்றாக இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
  • ஆனால் அது இளங்கோவடிகளின் கூற்றாகும்.
Similar questions