முகமன் எனப்படுவது யாது ?
Answers
Answered by
4
முகமன்:
- முகமன் என்பது விருந்தினரை மகிழ்வித்து கூறும் சொற்களாகும்.
- வாருங்கள், அமருங்கள், நீர் பருகுங்கள், நலமா போன்றவை முகமன் சொற்களாகும்.
- அதாவது விருந்தினராக வரக்கூடிய ஒருவரை அவர் வந்தவுடன் வியந்து உரைத்தல், பிறகு அவரிடம் அழகிய முறையில் இனிமையாகப் பேசுதல்,
- அவரை முகமலர்ச்சியுடன் நோக்குதல், வந்தவுடன் அவரை வருக வருக என வரவேற்றல்,
- வீட்டிற்குள் வந்த அவரை அமரச் செய்து அவருடன் அமர்தல், வந்த விருந்தினருக்கு எதிராக நிற்குதல், அமர்ந்திருக்கக்கூடிய அவருடன் அழகிய முறையில் மனம் மகிழும் படியான பேச்சுக்களை பேசுதல்,
- அவருடைய உடல் நலத்தையும், குடும்பத்தார்களின் உடல் நலத்தையும் விசாரித்தல்,
- கடைசியாக அவர் நம்மை விட்டு விடைபெற்றுச் செல்லும் பொழுது அவரை பின்தொடர்ந்து ஏழடி நடந்து சென்று புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்பி வைத்து வைப்பது ஆகிய இந்த ஒன்பதுமாகும்.
Similar questions