சரியான கூற்றினை கூறு
அ) கடைத்தெரு எங்குள்ளது என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது என்று கூறுவது ஏவல் விடையாகும்
ஆ) மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போகமாட்டேன் என மறுத்துக் கூறல் நேர் விடையாகும்
Answers
Answered by
0
இரண்டு கூற்றுகளும் தவறானவை ஆகும்.
விடை
- கேட்கப்பட்ட வினாவிற்கான கூறப்படும் சொல்லே விடை என அழைக்கப்படுகிறது.
சுட்டு விடை
- தொடுக்கப்பட்ட வினாவிற்கு அது இது அங்கே இங்கே என சுட்டி விடை கூறுவது சுட்டு விடை ஆகும்.
(எ.கா)
- கடைத் தெரு எங்கு உள்ளது? என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது என்று இடத்தினை சுட்டி காட்டுவதால் இது சுட்டு விடை ஆகும்.
மறை விடை
- தொடுக்கப்பட்டு வினாவிற்கு உடன்படாமல் மறுத்து கூறுவதாக அமைந்த விடை மறை விடை என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- மணி கடைக்கு போவாயா ? என்ற கேள்விக்கு போகமாட்டேன் என மறுத்து கூறுவதாக விடை அமைந்து உள்ளதால் அது மறை விடை ஆகும்.
Answered by
0
Answer:
plz write in english and hindi language then I will help you promise to you to
Similar questions
English,
4 months ago
Psychology,
4 months ago
Hindi,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Chemistry,
1 year ago