கொளல் வினா பற்றி விவரி ?
Answers
Answered by
3
கொளல் வினா
வினா
- விடையினை தெரிந்துக் கொள்ளும் பொருட்டு மற்றவரிடம் வினவப்படுவது வினா என அழைக்கப்படுகிறது.
- தொடுக்கப்படும் வினா ஆனது ஆறு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா மற்றும் ஏவல் வினா ஆகும்.
கொளல் வினா
- தான் ஒரு பொருளினை வாங்கிக் கொள்ளும் பொருட்டு மற்றவரிடம் தொடுக்கும் வினா கொளல் வினா என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- பாரதி தாசன் கவிதைகள் புத்தகம் உள்ளதா? என கடைக்காரரிடம் கேட்பது.
- பாரதி தாசன் கவிதைகள் புத்தகத்தினை வாங்கும் பொருட்டு வினா தொடுக்கப்பட்டது.
- எனவே இது கொளல் வினா ஆகும்.
Similar questions