India Languages, asked by veenajetpuriya1174, 8 months ago

தப்பாட்டம் என்றால் என்ன அதற்கான வேறு பெயர்கள் யாவை அது நிகழ்த்தப்படும் இடங்கள் இதை கூறு ?

Answers

Answered by hazellighte888
2

Answer:

can you please write your question in English dear....

Answered by steffiaspinno
4

தப்பாட்டம்:

  • தப்பாட்டம் என்பது தப்பு என்று சொல்லக்கூடிய தோலினால் உருவாக்கப்பட்ட ஓர் இசைக் கருவியை இசைத்துக் கொண்டு அதன் இசைக்கேற்ப ஆடுகின்ற ஒரு ஆடல் நிகழ்ச்சி தப்பாட்டம் எனப்படுகிறது.
  • தப்பு என்று சொல்லக்கூடிய அந்த கருவி வட்ட வடிவில் தோலினால் இழுத்து அகன்ற முறையில் போடப்பட்டு இருக்கக்கூடிய ஒரு கருவியாகும்.
  • இந்த தப்பாட்டம் ஆண்களால் மட்டுமே நடத்தப்பட்டும், பங்கேற்க்கப்பட்டும் வந்தது.
  • ஆனால் தற்பொழுது இதில் பெண்களும் ஈடுபடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.
  • தப்பாட்டம் என்ற ஓர் பெயர் மட்டும் இல்லாமல் தப்பாட்டத்திற்கு தப்பட்டை, பறை, தப்பு என்கின்ற வேறு பெயர்களும் உண்டு.
  • இது பொதுவாக கோவில் திருவிழா, திருமண விழா, சிறப்பு விழிப்புணர்வு முகாம் போன்ற நிகழ்வுகளில் நிகழ்த்தப்படக்கூடிய ஒரு நிகழ்கலை.
Similar questions