நெகிழிப் பையின் தீமையை கூறு ?
Answers
Answered by
0
Answer:
write your question in English...
Answered by
0
நெகிழிப் பையின் தீமைகள்
- எடை குறைவானதாக இருந்தாலும், பாத்திரத்திற்கு மாற்றுப் பொருளாகவும், பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் இயல்பினை உடையதாக இருந்ததாலும் பலரால் பயன்படுத்தப்படும் பொருளாக நெகிழி உள்ளது.
- ஆனால் இதனால் பல்வேறு விதமான தீமைகள் நமக்கு ஏற்படும்.
- பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் நெகிழியினை மட்கச் செய்வது என்பது இயலாத காரியம் ஆகும்.
- மேலும் நெகிழியினை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு செய்ய இயலாது.
- இதனால் இது நில வளத்தினை கெடுக்கிறது.
- மழைக் காலங்களில் மண்ணில் நீர் ஊன்றிச் செல்ல இந்த நெகிழி தடுக்கிறது.
- இதனால் மழைநீர் வீணாக தரையில் தேங்கி கிடக்கிறது.
- இந்த நெகிழியினை எரித்தாலும் அதிலிருந்து வெளியே வரும் நச்சுப் புகை காற்றினை மாசுபடுத்துகிறது.
- எனவே நெகிழிப் பைகளை பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
- நோய் அற்ற வாழ்வு வாழ்வோம்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago