India Languages, asked by shilakumar5214, 10 months ago

மயிலாட்டம் என்றால் என்ன மயில் ஆட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் யாவை ?

Answers

Answered by ramiverma58896
4

Answer:

this ques can translate in english

Answered by steffiaspinno
8

மயிலாட்டம்:

  • மயிலாட்டம் என்பது மயில் வடிவில் இருக்கக்கூடிய ஒரு கூட்டிற்குள் ஒரு நபர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு கேலித்தனமாக, நையாண்டியாக அடிக்கக்கூடிய மேல தாளத்திற்கு ஏற்ப தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடும் ஆட்டமே மயிலாட்டம் என்று சொல்வர்.
  • இந்த மயில் ஆட்டம் என்பது கரகாட்டத்தின் துணை ஆட்டம் என்று சொல்லப்படுகின்றது.
  • இப்படி ஆடும் இந்த மயில் ஆட்டத்தில் ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், இருபுறமும் சுற்றி ஆடுதல், தண்ணீர் குடித்துக் கொண்டே ஆறுதல், தலையை சாய்த்து ஆடுதல், இறக்கை விரித்து ஆடுதல், தாவியாடுதல் என்று இப்படி பல அசைவுகளும் இந்த ஆட்டத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
  • இவை அனைத்தும் இந்த மயில் ஆட்டத்தில் இடம் பெறக்கூடிய அசைவுகளாகும்.
Similar questions