வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன ?
Answers
Answered by
4
Answer:
I don't know this answer because I don't understand
Explanation:
sorry bro
Answered by
9
வினா எதிர் வினாதல் விடை
விடை
- கேட்கப்பட்ட வினாவிற்கான கூறப்படும் சொல்லே விடை என அழைக்கப்படுகிறது.
- விடை எட்டு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை மற்றும் இனமொழி விடை ஆகும்.
வினா எதிர் வினாதல் விடை
- தொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையாக இன்னொறு வினாவினை கூறுவது வினா எதிர் வினாதல் விடை என அழைக்கப்படுகிறது.
உதாரணம்
- இங்கு பேருந்து நின்று செல்லுமா? என்ற வினாவிற்கு பேருந்து நிற்காமல் சென்றிடுமா? என்ற வினா விடையாக கூறப்படுகிறது.
- எனவே இது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
Economy,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago