India Languages, asked by manojkumarfatuh8500, 11 months ago

பொம்மலாட்டம் மூலமாக நெகிழி பையை தவிர்ப்பது பற்றிய செய்தி இடம் பெற்றிருந்ததை எழுது ?

Answers

Answered by hazellighte888
1

Answer:

dear please write it in English...

Answered by steffiaspinno
2

பொம்மலாட்டம் மூலமாக நெகிழி பையை தவிர்ப்பது பற்றிய செய்தி

  • பொ‌ம்ம‌லா‌ட்‌ட‌ம் எ‌ன்பது ஒரு வகை கூ‌த்து ஆகு‌ம்.
  • ஆனா‌ல் இது ம‌ற்ற ஆ‌ட்ட‌ங்களை போ‌ல் அ‌ல்லாம‌ல் பாவை (மரபொ‌ம்மை) கொ‌ண்டு ஆட‌ப்படு‌ம். ‌
  • இத‌ற்கு பாவை ஆ‌ட்ட‌ம் எ‌ன்ற பெயரு‌ம் உ‌ண்டு.
  • திரை‌‌‌யி‌ற்கு ‌பி‌ன்னா‌ல் பாவை‌யினை கொ‌ண்டு அதனை ஆ‌ட்டு‌வி‌த்து,  ‌திரை‌‌க்கு மு‌ன்னா‌ல் பா‌ர்வையாள‌ர்களை அமர வை‌த்து ஆட‌ப்படு‌ம் கலை ஆகு‌ம்.
  • ம‌ற்ற கலைக‌ள் வெறு‌ம் பொழுது போ‌க்காக ம‌ட்டு‌ம் உ‌ள்ளது.
  • ஆனா‌ல் பொ‌ம்மலா‌ட்ட‌ம் பொழுது போ‌க்குட‌ன்‌ ‌வி‌ழி‌ப்புண‌ர்‌வினை ஏ‌ற்படு‌த்து‌ம் ஆ‌ட்டமாகவு‌ம் உ‌ள்ளது.
  • மது அரு‌ந்துத‌ல், நெ‌கி‌‌ழி பய‌ன்படு‌த்துத‌ல்,  ‌விடுதலை உண‌ர்வு முத‌லியன பொ‌ம்மலா‌ட்ட‌த்‌தி‌ல் ஆட‌ப்படு‌ம்.
  • நெ‌கி‌ழி‌யினை பய‌ன்படு‌த்துவது, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌தீமைக‌ள் முத‌லியன பொ‌ம்மலா‌ட்ட‌த்‌தி‌ல் கூற‌ப்படு‌ம்.
Similar questions