முறை நிரல்நிறை பொருள்கோள் விவரிக்க
Answers
Answered by
8
முறை நிரல் நிறை பொருள் கோள்
- செய்யுளில் எழுவாயாக அமைந்து உள்ள பெயர்ச் சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக அமைத்து, பெயர்ச் சொற்கள் அல்லது வினைச் சொற்கள் ஏற்கும் பயனிலைகளையும் அந்த வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் முறை நிரல் நிறை பொருள் கோள் ஆகும்.
உதாரணம்
- அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
விளக்கம்
- இந்த குறளில் இல்லற வாழ்க்கையின் பண்பு அன்பு எனவும், இல்லற வாழ்க்கையின் பயன் அறன் எனவும் பொருள் கொள்ளப்பட்டு உள்ளது.
- எனவே அன்பு மற்றும் அறம் ஆகிய இரண்டிற்கும், பண்பு மற்றும் பயன் ஆகிய இரண்டும் பயனிலையாக, நிரல் நிறையாக வரிசையாக பொருள் கொள்ளப்பட்டு உள்ளது.
- எனவே இது முறை நிரல் நிறை பொருள் கோள் ஆகும்.
Answered by
3
Answer:
please write in english and hindi language
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
Math,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Art,
1 year ago